24 காரட் தங்கம் விலை ரூ 160 குறைந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் இன்று சுத்தத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது.
இதன் மூலம் 99.9 சதவீத சுத்தத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 19,140க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விற்பனை மந்தமாக உள்ளதால், அதன் எதிரொலியாக டெல்லியில் தங்கம் விலை குறைந்தது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்சுக்கு 4.70 அமெரிக்க டாலர்கள் குறைந்தது.
தங்க வியாபாரிகள் பெருமளவில் விற்றதாலும் அதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
10 கிராம் கொண்ட 99.9% சுத்தத் தங்கத்தின் விலையில் ரூ. 160 குறைந்து ரூ. 19,140க்கு விற்றது. இதுபோல், 99.5% சுத்தத் தங்கம் ரூ. 160 குறைந்து 19,040க்கு விற்றது.
சென்னையில் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ18710 ஆகவும், ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ 14232 ஆகவும் விற்பனையானது. ஆபரணத் தங்கம் கிராம் ரூ 1779 ஆக இருந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications