புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் நீடித்தால் நாங்கள் விலகுவோம்-பார்வர்ட் பிளாக்
தேனி : அதிமுக கூட்டணியில் தொடர்ந்து புதிய தமிழகம் நீடித்தால் நாங்கள் அங்கிருந்து விலகி விடுவோம் என்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி கூறியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள குட்டிக் கட்சிகளில் ஒன்று பார்வர்ட் பிளாக். இக்கட்சி தற்போது கூட்டணியிலிருந்து விலகப் போவதாக மிரட்டியுள்ளது.
இக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், தேனி மாவட்டம் சுருளி அருவிப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அகில இந்திய அளவில் 13 மாநிலங்களில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கொடியில் புலி சின்னமும் அதன் வால் பகுதியில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் உள்ளது. அது போல தமிழகத்திலும் மாற்றி தேசிய அளவில் ஒரே கொடி, ஒரே சின்னம் என வைத்துக்கொள்ள வேண்டும்
முல்லைபெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனே தடுக்க வேண்டும்.
புதிய தமிழகம் கட்சியுடனும், அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியுடனும் அ.தி.மு.க. கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம். புதிய தமிழகம் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்தால் அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சி அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications