சென்னையில் மீண்டும் மழை-இன்று இரவும் பெய்யும்
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர தமிழகத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இன்று இரவு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்க கடலில் ஆந்திரா அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் கடலோர பகுதி மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. சென்னையில் நேற்று மாலையில் திடீரென மேகமூட்டங்கள் உருவானதால் இரவில் திடீரென பலத்த மழை பெய்தது. இடி- மின்னலுடன் விடிய விடிய மழை நீடித்தது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பலத்த மழை நீடித்ததால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
இன்றும் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பல இடங்களில் நல்ல மழையும், சில இடங்களில் லேசான மழையும் காணப்பட்டது. இதுகுறித்து வானிலை மையம் தெரிவிக்கையில், இன்று இரவும் நல்ல மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications