அடுத்த 3 சீசனுக்கு 74 போட்டிகளை நடத்த ஐபிஎல் முடிவு
மும்பை: அடுத்த மூன்று சீசன்களுக்கு, ஒவ்வொரு தொடரிலும் 74 போட்டிகளை நடத்த ஐபிஎல் முடிவு செய்துள்ளது.
இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் நடத்தி வரும் டுவென்டி 20 சாம்பியன் தொடரில் தற்போது 60 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதை தற்போது 74 போட்டிகளாக ஐபிஎல் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
இது அடுத்த ஆண்டு முதல் 3 சீசன்களுக்கு நடைமுறையில் இருக்குமாம். சஹாரா புனே வாரியர்ஸ் மற்றும் கொச்சி அணிகள் புதிதாக சேர்ந்திருப்பதைத் தொடர்ந்து போட்டிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
அதன்படி மொத்தம் 70 சுற்றுப் போட்டிகள் நடைபெறும். இதுதவிர அரை இறுதிப் போட்டிகள் 2, மூன்றாவது இடத்துக்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை சேர்ந்து மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும்.
இன்று நடந்த ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இத்தகவலை கிரிக்கெட் வாரிய செயலாளர் என்.சீனிவாசன் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications