காங்கிரஸ் கட்சியால் இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது-ஆர்.எஸ்.எஸ்.
டெல்லி: உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் காவி பயஙகரவாதம் பற்றி பேசியுள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான எண்ணம் அம்பலமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியால் இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என்று கூறியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிக்கையான பாஞ்சஜன்யாவில் இடம் பெற்றுள்ள தலையங்கம்...
இது வரை ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ள பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய புனிதப் போருக்கு முன் காவியை வைப்பது ஓட்டு வங்கி அரசியலுக்காக நடக்கும் அரசியல் சதியாகும்.
அன்மையில் நடந்த காவலர்கள் மாநாட்டில் இந்த கருத்தை தெரிவித்திருப்பதன் மூலம் காங்கிரஸின் மனப்பாங்கை சிதம்பரம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாட்டின் மொத்த மக்கள்தொகையில், 85 சதவீதம் உள்ள இந்துக்கள் இந்த அரசால் அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே, ஒருங்கிணைந்த இந்து சக்தியால் மட்டும் தான் தேச விரோத சதிகளை முறியடிக்க முடியும்.
இஸ்லாமிய புனிதப்போரால் ஏராளமான மக்களை கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் பயங்கரவாதத்தை எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துடனும் இணைத்துக் கூறாமல் இருப்பதும் இதே அரசு தான் என் அது கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications