கேரளாவில் ஆசிரியர்களை கண்டித்து பிரம்புகள் உடைக்கும் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி மாணவ, மாணவிகளை அடிக்கும் ஆசிரியர்களை கண்டித்து பிரம்புகளை உடைக்கும் நூதனப் போராட்டம் நடந்தது.
கேரளாவில் பள்ளி மாணவ, மாணவிகளை ஆச்ரியர்கள் பிரம்பால் அடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெற்றோர் தலைமைச் செயலகம் முன் திரண்டனர். அவர்கள் கைகளில் வைத்திருந்த பிரம்புகளை உடைத்து கோஷம் எழுப்பினர்.
இனிமேல் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் பிரம்பால் அடிக்கக் கூடாது என்றும், அவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுக்கும் ஆசிரியர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications