'டுபாக்கூர்' சீனா: 200 போலி பைலட்டுகள் இருக்கிறார்களாம்!
பெய்ஜிங்: சீனாவில் போலி விமான பைலட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு, போலி டாக்டர்களைப் பிடிப்பது போல போலி பைலட்டுகளைப் பிடிக்கும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24-ந்தேதி வடக்கு சீனாவில் ஹெய்லான்ஜியாங் மாகாணத்தில் உள்ள யிசுன் விமான நிலையத்தில் ஹெனான் ஏர்லைன்ஸ் விமானம் தரை இறங்கியபோது விமானம் ஓடு தளத்தில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 42 பேர் உயிர் இழந்தனர்.
இதை தொடர்ந்து சீன விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை கமிஷன் அமைத்தது. அந்த கமிஷன் விசாரணை மேற்கொண்டது. அப்போது, சீன விமான நிறுவனங்களில் பணிபுரியும் விமானிகளின் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது, அங்குள்ள விமான நிறுவனங்களில் 2008-09ல் விமானியாக பணியில் சேர்ந்த 200 பேர் போலியான தகுதி சான்றிதழ்கள் அளித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 103 பேர் ஷென்ஜென் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். ஹெனான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம்தான் இந்த ஷென்ஜென் ஏர்லைன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications