ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை!

இந்த சிறப்புக் கிளை முதலில் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கிளையில் அக்கெளண்ட் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 1 கோடி செலுத்த வேண்டும். இந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பே ரூ. 1 கோடியாக இருக்க வேண்டும். அதுவும் வங்கியிலிருந்து அழைப்பு வந்தால் மட்டுமே யாரும் கணக்குத் தொடங்க முடியும்.
'Kohinoor Banjara Premium Banking Centre' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிளை 4,000 சதுர அடியில் மிக நவீன பைவ் ஸ்டார் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு கணக்கு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரிகள், சார்ட்டர்ட் அக்கெளண்டன்ட் தொடர்பான உதவிகளையும் ஸ்டேட் பாங்க் வழங்கும். லாக்கர் வசதி, வீட்டுக்கே வந்து கார்களில் வங்கிக்கு அழைத்துச் செல்லும் வசதியும் உண்டு.
வீடியோ கான்பரன்ஸ் வசதிகள், கம்பியில்லா இண்டர்நெட் வசதி, காபி பார்கள் என வங்கியில் ஏகபபட்ட வசதிகள். இந்தக் கிளைக்காக ரூ. 80 லட்சத்தை செலவிட்டுள்ளது வங்கி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications