ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு கோரி பிரதமரிடம் அதிமுக முறையீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து அதிமுக எம்.பிக்கள் குழு முறையிட்டது.
அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து அதிமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் தம்பித்துரை கூறுகையில்,
அ.தி.மு.க. எம்.பி.க்களின் கோரிக்கையை மிகவும் கவனமாக கேட்ட பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக கூறினார் என்றார்.
இதேபோல உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சந்தித்து அதிமுக குழு மனு அளித்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications