ஆஸ்திரேலியாவில் மைனாரிட்டி அரசை அமைக்கும் ஜூலியா கிலார்ட்

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில்நடந்த தேர்தலில் ஜூலியா தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அதேபோல எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
3 சுயேச்சைகள் கையில் யார் அடுத்த ஆட்சியை அமைப்பது என்ற நிலை உருவானது. இதையடுத்து இந்திய பாணியில் சுயேச்சைகளை வளைத்துப் பிடிக்க ஜூலியா தலைமையிலான கட்சியும், டோனி அப்பாட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியும் களம் இறங்கின. இதில் ஜூலியாவுக்கு வெற்றி கிடைத்தது.
ஜூலியாவுக்கு ஆதரவாக டோனி வின்ட்சர், ராப் ஓக் ஷாட் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். மூன்றாவது சுயேச்சையான பாப் காட்டர் அப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதையடுத்து ஜூலியா கட்சிக்கு 76 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்தது. எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 74 எம்.பிக்களே உள்ளனர். இதன் மூலம் சிறுபான்மை அரசை அமைக்கவுள்ளார் ஜூலியா கிலார்ட்.
1940ம் ஆண்டுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக சிறுபான்மை பலத்துடன் ஆட்சி அமைவது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை ஜூலியாவுக்கு உண்டு. தற்போது 2வது முறையாக அவர் பிரதமராக தொடரவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications