போலிப் பூச்சி மருந்துகளால் விவசாயிகள் அதிர்ச்சி-தொழிற்சாலை உரிமையாளர் எஸ்கேப்
கோபி: மும்பையில் உள்ள பிரபல பூச்சி மருந்து நிறுவனத்தின் பெயரில் போலிப் பூச்சி மருந்துகள் கோபிச் செட்டிப்பாளையத்தில் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பிரபல பூச்சி மருந்து நிறுவனத்தின் பெயரில் போலிப் பூச்சி மருந்துகளை கோபிச் செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்து வந்துள்ளது.
இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள பூச்சி மருந்துகள் ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுள்ளது.
தகவல் அறிந்த போலீசார் மாறுவேடத்தில் சென்று போலிப் பூச்சி மருந்து தொழிற்சாலையைச் சேர்ந்த 3 பேரை கையும் களவுமாகப் பிடித்தனர். ஆனால் தொழிற்சாலை உரிமையாளர் சிவக்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications