கரூர் வரும் விஜயகாந்த் 'மச்சான்' சுதீஷுக்கு காத்திருக்கும் சோதனை

கரூரில் வரும் 10-ம் தேதி அன்று தேமுதிக பிரமுகர் சக்திவேல் திருமணத்தை நடத்தி வைக்கவும், சோமூர் ரவி என்பவர் வீ்டு கிரகப் பிரவேசத்திற்கும் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே. சுதீ்ஷ் அழைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் கரூர் தேமுதிக மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணனை மாற்ற வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர்.
மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவிலும், பேனர்களிலும் கரூர் மாவட்டச் செயலாளர் என்.எஸ். கிருஷ்ணனை புறக்கணித்தனர்.
இந்த நிலையில் கரூர் வரும் தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலாளரிடம் நியாயம் கேட்க தேமுதிக நிர்வாகிகள் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. இரு தரப்பும் மோதிக் கொள்ளும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் சுதீஷின் பயண விவரம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சந்திப்பு நிகழும்போது 'சண்டை' நிச்சயம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications