திருவண்ணாமலை அருகே பஸ்- லாரி நேருக்கு மோதல்-9 பேர் கருகி பலி
திருவண்ணாமலை: திருண்ணாமலை அருகே அரசு பஸ்சும் - லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் தீயில் கருகி பலியானார்கள்.
வேலூரிலிருந்து கடலூரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்து திருவண்ணாமலை அருகே மல்லவாடியை நோக்கி சென்ற போது, எதிரே வந்த லாரி நேராக பேருந்து மீது மோதியது. இதில் பயணிகள் அமரந்திருந்த சீட்களை உடைத்துக் கொண்டு லாரி சீறிப் பாய்ந்து சென்றது.
மேலம், இந்த விபத்தின் போது, பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து. இதில் பேருந்து மற்றும் லாரியும் தீயில் கருகியது. இந்த விபத்தில் பேருந்து முன் பகுதியில் அமர்ந்திருந்த 9 பேர் உட்கார்ந்த நிலையில் எரிந்து உருத் தெரியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடந்ததை அறிந்து அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள் ஓடி வந்து பேருந்தில் இருந்த மற்றவர்களை காப்பற்றினர். பேருந்தில் பயணம் செய்த 25 -க்கும் மேற்பட்டவர்கள் தீ காயத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்களும், போலீசாரும் ச்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications