தூத்துக்குடியில் 2012-ம் ஆண்டு முதல் 7 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி

தூத்துக்குடியில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் மணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜாசங்கரலிங்கம், துணை தலைவர்கள் மனோகரன், ஜோபிரகாஷ், தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த் பாரத் தனியார் மின் உற்பத்தி நிலைய துணைத் தலைவர் வேல் மயில் பேசுகையில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் மெகா மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தருவைகுளம் அருகே மேலமருதூரில் நிலக்கரி மற்றும் எண்ணெய் குழுமம் சார்பில் கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து வருகிறது. மேலும் இந்த் பாரத் நிறுவனம் சார்பில் விறகு மூலம் 300 மெகா வாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.
இது தவிர கே.வேலாயுதபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் 450 மெகா வாட் திறனுடைய புதிய மின் நிலையத்தில் விரைவில் உற்பத்தி துவங்கும். இந்த புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 2012-ம் ஆண்டு மொத்தம் 7 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி கேந்திரமாக மாறும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications