கொடுநாடு எஸ்டேட் அம்மன் கோவிலில் ஜெ. ரகசிய வழிபாடு
Subscribe to Oneindia Tamil
கோத்தகிரி: கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஓய்வெடுத்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் அங்குள்ள எஸ்டேட்அம்மன் கோவிலில் தனது தோழி சசிகலாவுடன் சென்று வழிபட்டார். இந்த பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
கோடநாடு எஸ்டேட்டுக்கு தன் தோழி சசிகலாவுடன் கடந்த மாதம் 31ம் தேதி சென்ற ஜெயலலிதா, எஸ்டேட்டில் தங்கியுள்ளார். எஸ்டேட்டில் தங்கி கட்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் அவர், அவ்வப்போது, எஸ்டேட்டினுள் அண்ணாநகர் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம்.
இதேபோல் அங்குள்ள அம்மன் கோவிலிலும், அருகில் உள்ள பிள்ளையார் கோவிலிலும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பங்களாவில் இருந்து எஸ்டேட்டினுள் உள்ள சாலை வழியாக, ஜெயலலிதா ரகசியமாக கோவிலுக்கு சென்று வந்ததாக தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications