முதல்வராக நாளை அர்ஜூன் முண்டா பதவியேற்பு-7 நாளில் மெஜாரிட்டியை நிரூபிக்க கெடு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக அர்ஜூன் முண்டா நாளை பதவியேற்கிறார். 7 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக முதல்வராகிறார் முண்டா என்பது குறிப்பிடத்தக்கது. நாளை முற்பகல் 11 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் 8வது முதல்வராக அவர் பதவியேற்கவுள்ளார்.
ராஜ் பவனின் பிர்ஸா முண்டா ஆடிட்டோரியத்தில் பதவியேற்பு விழா நடைபெறும்.
முன்னதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டசபைக் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க தலைவர் சுதேஷ் மகதோ ஆகியோருடன் ஆளுநர் எம்.ஓ.எச்.பாரூக்கை சந்தித்த அர்ஜூன் முண்டா, 11ம் தேதி தான் பதவியேற்க விரும்புவதாக தெரிவித்தார்.
பதவியேற்று 7 நாட்களுக்குள் தனது பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என முண்டாவுக்கு கெடு விதித்துள்ளார் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications