ரம்ஜான் பண்டிகையை எதிரொலி-மீண்டும் உயர்ந்த கறிக்கோழி விலை

பெரும்பாலும் ஆடிமாதத்தில் அசைவம் உண்பதைத் தவிர்க்கும் மக்கள், ஆடி முடிந்ததும் அசைவத்தை ஒரு பிடி பிடிப்பார்கள். இதனால் ஆடி மாதத்தில் குறைந்திருக்கும் கோழிக் கறி, ஆட்டுக் கறி விலைகள், அதற்கடுத்த மாதத்தில் உயர்ந்துவிடும்.
இந்த ஆண்டும் ஆடி மாதம் கோழிக் கறியின் விலை கிலோ ரூ.130, ரூ.140-ல் இருந்து ரூ.110 ஆகக் குறைந்தது. சென்னையில் ஒரு கிலோ கறிக்கோழி விலை அதிகபட்சமாக ரூ.120-க்கு விற்கப்பட்டது.
தற்போது மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதால் வழக்கத்தை விட கூடுதலாக ஆடு, பிராய்லர் கோழிகள் சென்னைக்கு வந்துள்ளன.
கறிக்கோழி கிலோ ரூ.130 ஆக உயர்ந்து உள்ளது. சிறிய கடைகளில் ரூ.140-க்கு விற்கப்படுகிறது. இதே விலை நாளையும் இருக்கும் என்று கூறப்படுகிறது. கறிக்கோழி விலை இனி ஏறுமுகத்தில் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னைக்கு தினமும் 3 லட்சம் கறிக்கோழிகள் வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை களில் 5 லட்சம் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. ரம்ஜான் பண்டிகையையொட்டி 7 லட்சம் கறிக்கோழிகள் வந்துள்ளதாக கோழி இறைச்சி மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications