யுஎஸ் பங்குச் சந்தை: இந்திய நிறுவன பங்குகள் மதிப்பு 6 பில்லியன் டாலர் உயர்வு

செப்டம்பர் 10ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்,
இன்போசிஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு 246 கோடி டாலர் உயர்ந்து 3,559 கோடி டாலராகியுள்ளது.
மகிந்திரா- சத்யம் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 49.10 கோடி டாலர் அதிகரித்து 352 கோடி டாலராகவும், விப்ரோ நிறுவனப் பங்குகளின் மதிப்பு 34.30 கோடி டாலர் உயர்ந்து 3,238 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் மதிப்பு 228 கோடி டாலர் உயர்ந்து 2,540 கோடி டாலராகவும், எச்.டி.எப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு 92.40 கோடி டாலர் உயர்ந்து 2,558 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளது.
அதே போல டாக்டர் ரெட்டீஸ் லபாரட்டரி, ஜென்பாக்ட்,
டாட்டா மோட்டார்ஸ், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், சிபி டெக்னாலஜிஸ், டாட்டா கம்யூனிகேஷன்ஸ், எம்.டி.என்.எல், இ.எக்ஸ்.எல். சர்வீசஸ் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பும் 5.70 கோடி டாலர் வரை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் பத்னி கம்ப்யூட்டர்ஸ், டபிள்யூ.என்.எஸ். ஹோல்டிங் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சரிவடைந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications