For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 77 டாலராக உயர்வு

By Chakra
Google Oneindia Tamil News

லண்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.4 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 77 டாலராக அதிகரித்துள்ளது.

சென்ற வெள்ளிக்கிழமை நியூயார்க் பங்குச் சந்தையில், அக்டோபர் மாத டெலிவரிக்கான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 2.3 சதவீதம் அதிகரித்து 75.95 டாலரானது.

கச்சா எண்ணெய் பயன்பாட்டில் உலகளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் சென்ற வாரத்தில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 27,000 குறைந்துள்ளதும், சீனாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் 10 சதவீதம் அதிகரித்துள்ளதும், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளதும் இந்த விலை உயர்வுக்கான காரணங்களாக யூக வியாபாரத்தில் முன் வைக்கப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X