ஒபாமா இந்திய வருகை-அமெரிக்கா செல்கிறார் நிருபமா ராவ்
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி அவரது நிகழ்ச்சி நிரலை இறுதி செய்வது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் பேச்சு நடத்துவார்.
ஒபாமா வரும் நவம்பர் 9 முதல் 11ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையொட்டி கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் நிருபமா ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் எச் 1 விசா கட்டண உயர்வு, பிபிஓ தடை விவகாரம், உயர் தொழில்நுட்ப ஏற்றுமதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் அமெரிக்க அதிகாரிகளுடன் நிருபமா பேச்சு நடத்துவார்.
இதற்கிடையே வரும் 20ம் தேதி ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் அமெரிக்கா செவல்கிறார். அவருடன் நிருபமாவும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications