அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும் கோவை ஐடி பூங்கா: வாடகை ரூ.5 குறைப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்: கோவை தகவல் தொழிலநுட்ப பூங்காவை கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த பூங்கா அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு முன் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சில நிறுவனங்கள் இந்த பூங்காவில் தங்கள் அலுவலகங்களை அமைக்க முன்பதிவு செய்துள்ளன. மேலும், இரண்டு பெரிய நிறுவனங்களும் இங்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு ஒரு சதுர அடிக்கு அரசு ரூ. 30 நிர்ணயித்திருந்தது. தற்போது அதை சதுர அடிக்கு ரூ. 5 குறைத்து ரூ. 25 ஆக அறிவித்துள்ளது. மேலும், வாடகைக்கான வைப்பபத் தொகையையும் ஆறு மாதமாக குறைத்துள்ளது. ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சம் 5,000 சதுர அடி தான் என்ற வரையறையையும் தளர்த்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பூங்கா 56 ஏக்கரில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications