கரூர் நகர மதிமுக செயலாளர் பதவிக்கு கடும் போட்டி: தேர்தல் சூடுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் நகர மதிமுக செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
திமுகவில் இருந்து மதிமுக என்ற ஒரு கட்சி உதயமாகக் காரணமாக இருந்தது கரூர் என்றால் அது மிகையல்ல. இதனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு கரூர் என்றாலே அலாதி பிரியம்.
மதிமுக கோட்டை என்று அழைக்கப்பட்ட கரூர் நகர மதிமுக செயலாளர் பதவி்க்கு கடும்போட்டி நிலவி வருகின்றது.
கரூர் நகரத்தில் உள்ள 36 வார்டுகளில் செயலாளர் பதவிக்கான தேர்தல் முடிந்துவிட்டது. இந்த நிலையில் கரூர் நகரச் செயலாளர் பதவிகான தேர்தலில் தற்போதைய நகரச் செயலாளர் பா.கி. தங்கராசு, மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர் என்.கே.கே. பி. பாலமுருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இனால் கரூர் நகர மதிமுக செயலாளர் பதவிக்கான தேர்தல் சூடு பிடித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications