11 நாள் போராட்டப் பட்டியல்-வெளியிட்டது பிரிவினைவாத ஹூரியத் மாநாட்டுக் கட்சி
Subscribe to Oneindia Tamil

காஷ்மீரில் தற்போது நடந்து வரும் கலவரங்கள், வன்முறைச் சம்பவங்களை கிலானி தலைமையிலான ஹூரியத் மாநாட்டுக் கட்சியே முன்னின்று நடத்தி வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் 11 நாள் போராட்ட அறிவிப்பை கிலானி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 11 நாட்கள் தொடர்ந்து ஸ்டிரைக் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி ஸ்டிரைக் நாட்களில் தினசரி இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்டவை செயல்பட வேண்டும். பகல் முழுவதும் நிறுவனங்களை மூடி ஸ்டிரைக்கில் ஈடுபட வேண்டும்.
செப்டம்பர் 19, 22 ஆகிய தேதிகளில் ஸ்டிரைக்குக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications