மெக்சிகோவில் அருகே பசிபிக் தீவில் பயங்கர நிலநடுக்கம்
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டின் இஸ்லாஸ் மரியாஸ் தீவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் நயாரித் என்ற இடத்துக்கு 100 கி.மீ. தூரத்தில் பசிபிக் கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோளில் 5.9 புள்ளிகளாகப் பதிவானது.
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவின் இஸ்லாஸ் மரியாஸ் தீவில பொது மக்கள் யாரும் வசிக்கவில்லை. இந்தத் தீவில் நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலை தான் உள்ளது. இதில் 1,200 கைதிகள் உள்ளனர். நிலநடுக்கத்தால் சிறைக் கட்டடம் பயங்கரமாகக் குலுங்கியதால் கைதிகள் அலறினர்.
கடலுக்குள் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை.
கடந்த 1995ம் ஆண்டு மெக்சிகோ அருகே பசிபி்க் கடலில் ஏற்பட்ட நிலநடுகத்தால் உருவான சுனாமிக்கு 100 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் இறந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications