For Quick Alerts
For Daily Alerts
Just In
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 176 உயர்ந்தது
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும்,இறங்குமுகமாகவும் நிலையற்றுக் காணப்படுகிறது. கடந்த மாதத்தில் லேசான சரிவு காணப்பட்டது. பின்னர் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்தது.
ஆவணி மாதம் முகூர்த்த மாதம் என்பதால் மீண்டும் விலை உயர்ந்து வந்தது.நேற்று மேலும் ரூ. 176 பவுனுக்கு அதிகரித்தது.
நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.22 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.1,794-க்கும், பவுன் தங்கத்தின் விலையில் ரூ.176 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.14 ஆயிரத்து 352-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Comments
Story first published: Thursday, September 16, 2010, 11:28 [IST]