கடையநல்லூர் அருகே பஸ் மரத்தில் மோதி 21 பேர் காயம்
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே தனியார் பேருந்து மீது அரசுப் பேருந்து மோதி 21 பேர் காயமடைந்தனர்.
கடையநல்லூர் அருகே உள்ள முத்துசாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று காலை தனியார் பேருந்து நின்றது. அதில் இருந்து பயணிகள் இறங்கி கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த அரசுப் பேருந்து தனியார் பேருந்தின் மீது மோதியது. இதனால் தனியார் பேருந்து நகர்ந்து அருகில் இருந்த பனை மரத்தில் மோதியது.
இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் ராமசாமி, அரசுப் பேருந்து ஓட்டுநர் கோபால்சாமி, கண்டக்டர் சீனிவாசன் ஆகியோர் காயமடந்தனர். இவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் தென்காசி மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சொக்கம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications