குவைத் நாட்டில் டிரைவர்கள் வேலை-தமிழக அரசு அறிவிப்பு

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான குத்சியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குவைத் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு கனரக மற்றும் லகுரக வாகன ஓட்டுனர்கள் தேவைப்படுகிறார்கள். 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
குவைத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனுபவத்துடன் ஓராண்டுக்கு செல்லத்தக்க வகையில் அந்நாட்டு ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும்.
தகுதி உடையவர்கள் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் 2 போட்டோக்களை இணைத்து தலைவர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரிக்கு 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் குவைத் நாட்டின் சட்டதிட்டப்படி இதர சலுகைகள் வழங்கப்படும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 99403-93617 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதள முகவரி...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications