சட்ட மேலவைத் தேர்தல்-மீண்டும் கட்சித் தலைவர்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை : தமிழகத்தில் சட்ட மேலவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக மீண்டும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்களை அழைத்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.
தமிழக சட்ட மேலவைத் தொகுதிகளை வரையறை செய்துள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் இதுதொடர்பாக சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியது.
அப்போது தேர்தலை அவசரப்பட்டு நடத்தாமல் நிதானித்து தெளிவான முறையில் நடத்த வேண்டும் என அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரின. திமுகவும், காங்கிரஸும் உடனடியாக தேர்தலை நடத்த வலியுறுத்தின.
இந்த நிலையிலா் தற்போது மீண்டும் இதுபோன்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தை திங்கள்கிழமையன்று கூட்டியுள்ளார் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்.
இக்கூட்டத்தில் தொகுதிகள் வரையறை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications