20 வருடம் கழித்து இழந்த வேலையைப் பெறும் முன்னாள் ஏர் ஹோஸ்டஸ்
மும்பை: கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட ஏர் ஹோஸ்டஸுக்கு 20 ஆண்டுகள் கழித்து இப்போது வேலை வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விமானப் பணிப் பெண்ணாக இருந்தவர் ஷஷிகர் ஜாதவர். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு 2வது முறையாக கர்ப்பமானதைத் தொடர்ந்து பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார் ஷஷிகர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷஷிகரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு உத்தரவிட்டது. ஆனால் அதை விமான நிறுவனம் நிறைவேற்றவில்லை.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினார் ஷஷிகர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி. பி. மஜ்முதார், அனூப் மோத்தா ஆகியோர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
ஜாதவை மீண்டும் பணியில் அம்ர்த்தினால் தீர்ப்பாயம் கூறியுள்ள தேதியில் இருந்து இன்று வரை அவருக்கு எந்த சம்பள பாக்கியும் வைக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications