இலவச பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி: முதல்வருக்கு சரத்குமார் நன்றி
நெல்லை: வருமை கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட உத்தரவிட்டிருப்பதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என்று முதலில் வலியுறுத்தினேன். அதன்பேரில் முதல்வர் கருணாநிதி சலுகை கட்டணத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி போடப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகளை இலவசமாகப் போட வேண்டும் எனக கோரிக்கை விடுத்தேன்.
தற்போது அதை ஏற்று முதல்வர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மக்களுக்கு பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications