மழைக் காலம் முடிந்ததும் நக்சல் நடவடிக்கை அதிகரிக்கும்: பாதுகாப்பு படை அச்சம்
டெல்லி: மழைக்காலம் முடிந்தவுடன் நக்சலைட்டுகளின் நடவடிக்கை அதிகரித்து விடும் என்று பாதுகாப்புப் படையினர் அஞ்சுகின்றனர். அடர்த்தியான காடுகளில் இருக்கும் அவர்களின் நடவடிக்கைகளை மழை முடக்கி வைத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
சட்டிஸ்கர், ஜார்க்கன்ட், மேற்கு வங்காளம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் மழையால் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் குறைந்துள்ளது.
பெரும்பாலான பகுதிகளுக்கு ஒத்தையடிப் பாதை தான் உள்ளது. அவை மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. உட்புறம் உள்ள பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளது. இதனால் பாதுகாப்பு படையினருக்கும் தேடுதல் வேட்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நக்சலைட்டுகளின் நடமாட்டமும் குறைந்துள்ளது.
தற்போது மழைக் காலம் முடியவிருப்பதால், தண்ணீர் தேங்கிய இடங்கள் காய்ந்து போக்குவரத்து தொடங்க சுலபமாகி விடும். எனவே மழைக்காலம் முடிந்ததும் நக்சலைட்டுகள் அட்டகாசம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
முன்பை விட நக்சலைட்டுகள் தற்போது சுறுசுறப்பாக உள்ளனர் என்று அவர்கள் கூறினார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications