தேனி அருகே ஜீப் மீது பஸ் மோதி 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஜீப் மீது தனியார் பேருந்து மோதியதில் ஜீப்பில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர்.
சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி, பள்ளிகோட்டைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை 6 மணிக்கு ஜீப் மூலம் கேரளா சென்றனர். பின்னர் மாலையில் கிராமத்துக்குத் திரும்பினர். ஜீப்பை தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (41) என்பவர் ஓட்டினார்.
அந்த ஜீப் தென்னஞ்சோலை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே தேனியிலிருந்து கம்பம் நோக்கி வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில், சுரேஷ், சீனியம்மாள் (65), நிலவு (46), சீதை (45), பொம்மி (45) மற்றும் ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications