For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்போன் தயாரிப்பில் பீடெல்!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: பார்தி ஏர்டெல்லின் தொலைபேசி கருவி தயாரிப்பு நிறுவனமான பீடெல், இப்போது செல்போன் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.

முதல்கட்டமாக 8 மாடல்களில் செல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து மாடல்களுமே இரண்டு சிம்கள், எப்எம் மற்றும் கேமரா வசதி கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

சிலவகை மாடல்களில் மூன்று சிம்கள் பொருத்தும் வசதியும் உள்ளது. இவற்றில் இரண்டு ஜிஎஸ்எம் சிம்கள் மற்றும் ஒரு சிடிஎம்ஏ சிம்மை பொருத்திக் கொள்ள முடியும்.

ரூ 1750 லிருந்து ரூ 7000 வரை இந்த செல்போன்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் சுமார் 4000 கடைகளில் இந்த செல்போன்கள் விலைக்குக் கிடைக்கும் என பீடெல் நிறுவன சிஇஓ வினோத் சாவ்னி தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X