தமிழக மின் வாரிய ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்-ஆற்காடு வீராசாமி
Subscribe to Oneindia Tamil

தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் புதிய உறுப்பினராக எஸ்.நாகல்சாமி தலைமை செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியி்ல் பங்கேற்ற வீராசாமி நிருபர்களிடம் கூறுகையில்,
அதிமுக ஆட்சியில் மின்துறை பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் தான் வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 20 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் 20 சதவீத போனஸ் வழங்கப்படும்.
30 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி உழவர்களுக்கு மின் மோட்டார்களை வழங்கினார். அதில் பழுதான மின் மோட்டார்களுக்கு புதிய மின்சார மோட்டார் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.
மின் மோட்டார் வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் புதிய மின் மோட்டார்கள் வழங்கும் பணி தொடங்கும் என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications