• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலங்கோலமாகும் காமன்வெல்த் போட்டி-பளு தூக்கும் ஸ்டேடிய கூரை இடிந்தது

|

டெல்லி: நேற்று ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே நடை மேம்பாலம் இடிந்து விழுந்த நிலையில் இன்று வெயிட்லிப்டிங் போட்டிகள் நடைபெறும் ஸ்டேடியத்தின் மேற் கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உள்ளரங்க ஸ்டேடியம், நேரு ஸ்டேடிய வளாகத்திலேயே உள்ளது. அதன் ஒரு பகுதி பெயர்ந்து இடிந்துள்ளதாம். சமீபத்தில்தான் இதை கட்டியிருந்தனர். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

சேத விவரம் முழுமையாக தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X