அதிமுக இளைஞர் பாசறை: வெங்கடேஷ் ராஜினாமா- புதிய செயலாளர் கலைராஜன்
Subscribe to Oneindia Tamil

போயஸ் கார்டனில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்த வெங்கடேஷ் சமீபகாலமாக ஒதுக்கப்பட்டு வந்தார். இந் நிலையில் அவர் வகித்து வந்த பதவி கலைராஜன் வசம் சென்றுள்ளது.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக இதுவரை செயல்பட்டு வந்த டாக்டர் எஸ்.வெங்கடேஷ் தான் வகித்து வரும் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளதால் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் வி.பி.கலைராஜன் நியமிக்கப்படுகிறார். இணைச் செயலாளர்களாக பி.தண்டபாணி, ஆர்.எஸ்.முத்துசாமி, துணைச் செயலாளர்களாக ஜி.பழனிவேல், பி.மனோகரன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications