திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு ரூ. 5 கோடி நன்கொடை அளித்த ஷிவ் நாடார்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: எச்சிஎல் தலைவர் ஷிவ் நாடார், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு ரூ. 5 கோடி பணத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.
சாப்ட்வேர் ஜாம்பவான்களில் ஒன்று எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம். இதன் தலைவரான ஷிவ் நாடார், திருப்பதி கோவிலுக்கு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வருகை தந்து வழிபட்டார். பின்னர் கோவில் செயல் அதிகாரி கிருஷ்ணா ராவை சந்தித்து அவரிடம் ரூ. 5 கோடிக்கான காசோலையை அளித்தார்.
பின்னர் கோவிலில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications