நியூசிலாந்து வீரர்களுக்கான காமன்வெல்த் கிராம தங்குமிடத்தை சுத்தம் செய்யும் நியூசி குழு.
டெல்லி: காமன்வெல்த் போட்டி கிராமத்தின் சுத்தம், சுகாதாரம் குறித்து அதிருப்தி அடைந்துள்ள நியூசிலாந்து, தங்கள் நாட்டு வீரர்களும், அதிகாரிகளும் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை தாங்களே சுத்தம் செய்து கொள்ள ஒரு குழுவை அனுப்பி சுத்தப்படுத்தி வருகிறது.
அந்த குழு சுத்தம் செய்வதற்குத் தேவையான உபகரனங்களுடன் வந்திறங்கி துப்புறவுப் பணியில் இறங்கியுள்ளது.
முதலில் நியூசிலாந்து நாட்டவர்களுக்கு கேம்ஸ் வில்லேஜில், டவர் எண் 31 என்ற குடியிருப்பபுப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது, தற்போது டவர் 8, 9 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள், வீரர்கள் உள்பட 500 பேர் தங்கவிருக்கின்றனர்.
நியூசிலாந்து அணியின் சுத்திகரிப்பு வேலையைப் பார்த்து திருப்தி அடைந்திருக்கும் நிர்வாகக் குழு அவர்களை விட்டு மற்ற டவர்களையும் சுத்தம் செய்யும்படி கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.
காமன்வெல்த் போட்டிகள் அமைப்பின் தலைவர் மைக் ஹூப்பர் சமீபத்தில் கேம்ஸ் வில்லேஜை சுற்றிப் பார்த்தபோது, மகா அழுக்காகவும், தாங்கமுடியாத அசுத்தமாகவும் இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications