மதானியை சந்திக்க மனைவிக்கு அனுமதி: ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டது
திருவனந்தபுரம்: பெங்களூர் சிறையில் இருக்கும் மதானியை சந்திக்க அவரது மனைவி சூபியா மதானிக்கு கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கேரளாவில் தமிழக அரசு பஸ் எரிக்கப்பட்ட வழக்கில் 10-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மதானியின் மனைவி சூபியா மதானி நிபந்தனை ஜாமீனில் உள்ளார். எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானியை சந்திக்க அனுமதி வழங்கக் கோரி சூபியா மதானி கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது என்.ஐ.ஏ. சார்பில் ஆஜாரான வழக்கறிஞர், சூபியா மதானியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கூடாது என வாதிட்டார். அதனை நிராகரித்த நீதிமன்றம், பெங்களூர் சென்று மதானியை சந்திக்க சூபியா மதானிக்கு 2 வாரம் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த உத்தரவிட்டது.
மேலும் பெங்களூர் செல்வது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு முன் கூட்டியே தெரிவித்த பின்னர்தான் செல்ல வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications