இந்தியாவுக்கு எத்தனை பதக்கம் கிடைக்கும் என்பதில்தான் எனக்கு ஆர்வம்-ஆனந்த்
Subscribe to Oneindia Tamil

காமன்வெல்த் போட்டிகள் அடுத்த மாதம் 3-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடக்கிறது. ஆனால் போட்டிகளுக்கு முன்பே ஏகப்பட்ட சர்ச்சைகள். இதுகுறித்து ஆனந்த்திடம் கேட்டபோது,
நான் இந்த குழப்பங்களில் தலையிட விரும்பவில்லை. இது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. தற்போது நாம் நிறைய பதக்கங்கள் வாங்குவோம் என்று நம்புகிறேன். நான் பதக்கப் பட்டியலில் தான் கவனம் செலுத்துகிறேன்.
நான் இந்திய வீரர்கள் விளையாடுவதை உன்னிப்பாகப் பார்ப்பேன். இதில் தடகள வீரர்கள் பதக்கங்கள் வாங்கினால் அது அவர்களுக்கு மட்டுமின்றி விளையாட்டுத் துறைக்கே ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications