காமன்வெல்த் கேம்ஸ் வில்லேஜ் இப்போ பரவாயில்லையாம்-கூறுகிறது ஆஸி.
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான கேம்ஸ் வில்லேஜ் இப்போது சுத்தமாகவும், சுகாதாரமாகவும் திகழ்வதாக ஆஸ்திரேலிய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பெர்ரி கிராஸ்ஒயிட் கூறியுள்ளார்.
முதலில் சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை, கழிவு நீர் தேங்கிக் கிடக்கிறது, டாய்லெட்களில் மலம் தேங்கிக் கிடக்கிறது, சொறி நாய்கள் சுதந்திரமாக சுற்றுகின்றன, பாதுகாப்பு சரியில்லை என்று புலம்பி வந்தது ஆஸ்திரேலியா. தற்போது கேம்ஸ் வில்லேஜ் சிறப்பாக உள்ளதாக கிராஸ்ஒயிட் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது கேம்ஸ் வில்லேஜ் ஏற்றுக் கொள்ளும்படியாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியினர் போட்டியில் கலந்து கொள்வது உறுதி. கேம்ஸ் வில்லேஜிலும் அவர்கள் நிம்மதியாக தங்குவார்கள்.
தற்போது வில்லேஜை சிறந்த முறையில் பராமரிக்கத் தொடங்கியுள்ளனர். இது திருப்தி தருகிறது. குடியிருப்புப் பகுதிகளும் சிறந்த முறையில் உள்ளது. இருப்பினும் கீழ் தளத்தில் இன்னும் மழை நீர் தேங்கிக் கிடப்பதுதான் சற்று கவலை தருகிறது என்றார் கிராஸ்ஒயிட்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications