திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அயோத்தி நில விவகாரத்தில் நேற்று தீர்ப்பு வெளியாகும் எனறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில், அருணாசலேஸ்வரர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம், திருவண்ணாமலையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவோம், முடிந்தால் கைது செய்து பாருங்கள், இப்படிக்கு தீவிரவாத கும்பல் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் தங்கராஜ் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து கோவில் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இது குறிக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications