ரூ. 2727 கோடி வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

இதில் அதிக அளவிலான முதலீட்டை சிங்கப்பூரைச் சேர்ந்த மின்சார நிறுவனமாஐன ஆசியன் ஜென்கோ பிரைவேட் லிமிட்டெட் மற்றும் வீட்டு வசதி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு (எச்டிஐஎல்) ஆகிய இரண்டு நிறுவனங்களும் பெரிய அளவிலான முதலீடைச் செய்கிறது.
வெளிநாட்டு நேரடி முதலீடு வளர்ச்சி வாரியம் அளித்த பரிந்துரைகளின் பேரில் இந்த 24 திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆசியன் ஜென்கோ நிறுவனம் முதலீட்டு நிறுவனம் ஒன்றை ரூ. 1100 கோடி மதிப்பீட்டில் இந்தியாவில் தொடங்குகிறது. எச்டிஐஎல் நிறுவனம் ரூ. 747.50 கோடி மதிப்பிலான ரியல் எஸ்டேட் தொழிலை இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளது.
இத்திட்டத்தின்படி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை எச்டிஐஎல் மேற்கொள்ளவுள்ளது. குடிசை மாற்று திட்டங்கள், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் ஆகியவற்றையும் இது மேற்கொள்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications