கேம்ஸ் வில்லேஜில் தங்காமல் ஹோட்டல்களுக்குப் போகும் இங்கிலாந்து வீரர்கள்
லண்டன்: காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து விளையாட்டு வீரர்கள் இன்று டெல்லி வந்திறங்குகின்றனர். ஆனால் கேம்ஸ் வி்ல்லேஜில் தங்காமல் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
பல்வேறு கேள்விகள், வியாக்கியானங்களுக்குப் பின்னர் ஒரு வழியாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து முடிவு செய்தது. இதையடுத்து நேற்று இரவு ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 22 வீரர்கள் கொண்ட அணி கிளம்பியது. இதில் இங்கிலாந்து ஆண்கள் ஹாக்கி அணியும், லான் பவுலிங் அணியும் அடக்கம்.
இது குறித்து இங்கிலாந்து குழுவின் தலைவர் க்ரெய்க் ஹன்டர் கூறியதாவது,
வீரர்கள் கேம்ஸ் வில்லேஜில் தங்க இன்னும் சில நாட்கள் ஆகும். அங்கு இது வரை சென்றுள்ள சர்வதேச அதிகாரிகள் கேம்ஸ் வில்லேஜ் அழுக்காகவும், தங்க முடியாத நிலையிலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
எங்கள் வீரர்களை நாங்கள் ஹோட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications