காமென்வெல்த் சிக்கல்-ஜெயபால் ரெட்டி, கில்லுடன் பிரதமர் ஆலோசனை-ஷீலா தீட்சித்தும் பங்கேற்றார்
டெல்லி: காமன்வெல்த் விளையாட்டு தொடர்பாக எழுந்துள்ள பெரும் குழப்பம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி, விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய அமைச்சரவைச் செயலாளர் சந்திரசேகர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோரும் கலந்து கொண்டனர். டெல்லி துணை நிலை ஆளுநர் தேஜேந்திர கண்ணாவும் இதில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் போட்டிக்கான மைதானங்கள் எந்த அளவுக்கு தயாராகியுள்ளன என்பது குறித்து பிரதமர் விரிவா கேட்டார். மேலும், பல்வேறு குறைபாடுகள் குறித்து வரும் புகார்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
அனைத்துப் பிரச்சினைகளையும் இன்றைக்குள் முடித்து விட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications