For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழம் தேர்வு முடிவுகள் வெளியீடு

Google Oneindia Tamil News

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலை தூரக்கல்வி மையத்தில் மே 2010 -ம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலை தூரக்கல்வி மையத்தில் மே 2010 -ம் ஆண்டு ஆயிரக்கனக்கான மாணவகள் தேர்வு எழுதினர். இவர்களின் தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணையதள முகவரி மற்றும்
வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: 04144- 237356, 237357, 237357, 237358, 237359. போன்றவை மூலமும் , 9442551111 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும் செப்டம்பர் 14 - ம் தேதி முதல் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X