இன்னும் மந்தத்தில் தவிக்கிறது அமெரிக்க பொருளாதாரம்! - வாரன் பஃபே

தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழு கடந்த திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்கப் பொருளாதாரத்தில் 18 மாதங்கள் நிலவிய பெரும் மந்தம் கடந்த ஜூன் 2009-ல் முடிவுக்கு வந்தது. ஆனால் சகஜ நிலை திரும்பிவிட்டதாக இதற்கு அர்த்தம் கொள்ளக் கூடாது, என்று கூறியிருந்தது.
ஆனால் பஃபே இதனை வேறு கோணத்தில் பார்க்க வேண்டும் என்கிறார். அமெரிக்காவின் தனிமனித வருவாய் மற்றும் மொத்த வருவாயில் இன்னமும் எதிர்மறை போக்கே நிலவுவதால் பொருளாதார மந்தம் தொடர்வதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும் என்றார். வாரன் பஃபேயின் பெர்க்ஷையர் ஹதாவே 80 தொழில்களில் முதலீடு செய்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இப்போதுதான் மெல்ல மெல்ல மீட்சிக்கு திரும்புகின்றனவாம்.
சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசுகையில், அமெரிக்கப் பொருளாதாரம் இன்னும் மோசமான கட்டத்தைத் தாண்டவில்லை என்றும், பொருளாதார மந்தம் என்பதை சாதார அமெரிக்கக் குடிமகனாலும் உணரமுடிகிறது என்றும் கூறியது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, பொருளாதார மீட்சியை வேகப்படுத்த மேலும் சில ஊக்கச் சலுகைகளை அளிக்க அமெரிக்க நிதித் துறை தயாராகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications