சைபர் கிரைமால் 76% இந்தியர்கள் பாதிப்பு: 60% பேர் கம்ப்யூட்டர் வைரஸால் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil

இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்களில் 65 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் ஏமாறுகின்றனர். ஆனால் இந்தியாவில் 76 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் பாதிக்கப்படுகின்றனர் என்று நார்டன் சைபர்கிரைம் ரிப்போர்ட்: தி ஹ்யூமன் இம்பாக்ட் என்னும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
இதில 60 சதவிகிதம் பேர் கம்ப்யூட்டர் வைரஸ் மற்றும் மால்வேரால் பாதிக்கப்படுகின்றனர் என்று அது கூறுகிறது.
சைபர்கிரைமில் ஈடுபடுபவர்கள் நாளுக்கொரு புதிய திட்டம் வகுத்து அப்பாவி பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். இதில் அதிகம் சிக்குபவர்கள் இந்தியர்கள் தான்.












Click it and Unblock the Notifications