காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

ஸ்ரீநகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் இன்று காலையில் கல்வீச்சு சம்பவம் நடந்ததால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்க்கப்பட்டுள்ளன. குப்வாரா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
அனந்தநாக், புலவாமா, குல்காம், சோபியான், அவந்திபுரா, ஹந்த்வாரா ஆகிய நகரங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
பத்காம் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும், 144 போலீஸ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறவில்லைல என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பிரிவினைவாத ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையத் அலிஷா கிலானி புதிதாக ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளார். செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி பத்து நாட்களுக்கு (செப்டம்பர் 29, அக்டோபர் 1,4 ஆகிய நாட்களைத் தவிர) தினசரி போராட்டத்தை அவர் அறிவித்துள்ளார். இந்த நாட்களளில் பகல் நேரம் முழுவதும் வர்த்தகம் உள்ளிட்டவற்றை முடக்குமாறு அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications