இங்கிலாந்து மன்னராட்சி தொன்மையான முட்டாள்தனம்: சல்மான் ருஷ்டி
Subscribe to Oneindia Tamil

புக்கர் பரிசு வாங்கிய ருஷ்டி தி சன்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
இங்கிலாந்து மன்னராட்சியும், அதன் பாரம்பரியமும் நடைமுறைக்கு ஒத்துவராதது, முட்டாள்தனமானது, விநோதமானது என்றார்.
அப்போது பேட்டி கண்டவர், நீங்கள் தற்போது இங்கிலாந்து பிரஜை. இங்கிலாந்து மன்னராட்சியை விமர்சிக்கும் நீங்கள், இங்கிலாந்து அரசு அளிக்கும் நைட்ஹூட் பட்டத்தை மட்டும் எதற்காக வாங்கிக் கொண்டீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த ருஷ்டி, பிரான்ஸ் அளித்த ஆர்டர் டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ் விருதை பெற்றுக் கொண்டபோது, என் நாடு அளிக்கும் கௌரவத்தை நிராகரிப்பது நன்றாக இருக்காது என்றார்.
தொடர்ந்து பேசிய 63 வயதான ருஷ்டி, நைட்ஹுட் விருது வழங்கும் விழாவே நகையாடும்படி தான் இருக்கிறது. அந்த விழா முட்டாள்தனமானது தான், இருந்தாலும் என்ன செய்ய முடியும் என்றார் ருஷ்டி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications